தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marinern. கடலோடி,. கப்பலோட்டி.
Marinismn. இத்தாலியப் புலவர் மாசினியின் போலி நடை, செய்யுளின் செயற்கைப்பாணி.
Marionetten. சூத்திரப்பாவை.
ADVERTISEMENTS
Marketingசந்தைப் பொருள் விற்பனை
Marking-inkn. துணிக்குறியிடும் மை.
Marksmann. குறி வல்லவன்.
ADVERTISEMENTS
Marlburiann. மார்ல்பரோ கல்லுரி உறுப்பியர், (பெயரடை) மார்ல்பரோ கல்லுரியைச் சார்ந்த.
Marlinen. (கப்) இரு புரிகள் கொண்ட மெல்லிய கயிறு,
Marline-spike, marlinspiken. கயிறு பிரித்தணைக்கப் பயன்படும் கூரிய காழ்மரக்கோல், புரி இழைக்கும் இருப்புக் கோல்.
ADVERTISEMENTS
Marocainn. பட்டுத்துகில் வகை.
ADVERTISEMENTS