தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Margarinen. செயற்கை வெண்ணெய்.
Marginn. எல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
Marginala. ஓரத்துக்குரிய, ஓர இடஞ்சார்ந்த, ஓர இடத்திலுள்ள, ஓர இடத்தில் வரையப்பட்ட, ஓரக்குறிப்புக்களையுடைய, எல்லைக்கோடியடுத்த, விளிம்படுத்த, நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.
ADVERTISEMENTS
Marginalian. pl. ஓரக்குறிப்புகள்.
Margravinen. புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர், எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Mariage de convenancen. ஆதாயத் திருமணம், தன்னல ஆதாய நோக்குடன் செய்யப்படும் திருமணம்.
ADVERTISEMENTS
Mariann. (வர) ஸ்காத்லாந்து அரசி மேரியின் ஆதரவாளர், (பெயரடை) தூய கன்னி மரியாளை வரிபடுகிற, (வர) இங்கிலாந்தில் ஸரகாத்லாந்து அரசி மேரிக்கு ஆதரவான.
Marihuana, marijuanaபுகை குடிப்பதற்குரிய கஞ்சாச்சருகுப் பூஞ்சுருட்டு.
Marinaden. மணத்தேறலுப்பீடு, ஊறுகாய், தேறலும்-கரடியும்-மணப்பொருளும் கலந்த கலவையில் ஊறிய பொருள், மீனுப்பீடு, இறைச்சி உப்பீமு, உப்புக்கண்டமத், (வினை) தேறல்-ஷ்கரடி-மதணப்பொருட் கலவையில் ஊறச்செய்.
ADVERTISEMENTS
Marinen. கடற்படை, வாணிகக் கப்பற்படை, கடற்படை வீரன், நீர்-நிடில நடவடிக்கைக் குழாத்தின் படைத்துறை வல்லுநர், (பெயரடை) கடல் சார்ந்த, கடடிலில் விளைகிற, கடல்துறை பற்றிய, கப்பல் பற்றிய, கடற்படைச் சார்பான, கடலில் பயன்படுகிற, வீரர்கள் வகையில் கடற்படையில் வேளையாயிருக்கிற.
ADVERTISEMENTS