தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Martini n. சாராயம்-வௌ஢ளை இன்தேறல் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் தேறல் கலவை வகை.
Martini(2), Marti-Henry rifeln. சுழல் துப்பாக்கி வகை.
Martinmasn. தூய திரு. மார்ட்டின் திருநாளாகிய நவம்பர்11
ADVERTISEMENTS
Marxian, n.செர்மன் சமவுடைமைவாதியான காரல் மார்க்ஸின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) காரல் மார்க்ஸ் கொள்கைகள் சார்ந்த.
Masculihnen. ஆண்பால், ஆண்பாற்சொல், (பெயரடை) அண்பாலுக்குரிய, (இலக்) ஆண்களின் பெயர்களுக்குரிய பால் சார்ந்த, வீறுமிக்க, ஆண்மைவாய்ந்த, ஊக்கமுடைய, பெண் வகையில் ஆணியல்புகள் வாய்ந்த, ஆண்மாரியான.
Maskinongen. வட அமெரிக்க பெரிய ஏரிகளிற் காணப்படும் பெருமீன் வகை.
ADVERTISEMENTS
Masonn. கொற்றன், கொல்லத்துக்காரன், கல்தச்சன், சிற்பி, நற்கொற்றர், உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவர்க்கொருவர் உதவிசெய்துகொள்ளும் கேண்மைக்கழக உறுப்பினர், (வினை) கட்டுமான வேலை செய், கொல்லத்து வேலை செய், கல்தச்சு வேலைப்பாட்டினால் வலுப்படுத்து.
Masonica. நற்கொற்றர் கேண்மைக்கழக முறை சார்ந்த.
Masonryn. கட்டுமான வேலை, கொல்லத்துவேலை, கல்தச்சு வேலைப்பாடு.
ADVERTISEMENTS
Masticationn. மெல்லுதல், பல்லரைப்பு.
ADVERTISEMENTS