தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mastodonn. மரபற்றுப்போன யானையின் மாபெரு விலங்கு.
Masturbationn. செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம்.
Mat;ron,n.,வாழ்வரவி, மருந்தகச்செவிலி, விடுதிச் செவிலி.
ADVERTISEMENTS
Match-point, match-pointsn. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை.
Maternala. தாய்சார்ந்த, தாய்குரிய, தாய்போன்ற, தாய்போன்ற பாமுடைய, தாய்வழி உறவுடைய.
Maternityn. தாய்மை, தாயின் இயல்பு, தாய்ச்சி நிலை, பிடிள்ளைப்பேற்று நிலை.
ADVERTISEMENTS
Mathematician, n.எண்ணர், கணக்கியலார்.
Matinn. (செய்) பறவைகளின் வைகறைப்பாட்டு.
Matineen. நாடகப் படத்துறைகளில் பிற்பகலர் காட்சி, பிற்பகல் இசையரங்கு.
ADVERTISEMENTS
Matins,n. pl.காலை வழிபாடு, காலை வணக்கம, (செய்.) பறவைகளின் புலரிப்பாட்டு.
ADVERTISEMENTS