தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mechlin, Mechlin lacen. பொன்னிழைக்கச்சை வகை.
Meconic acidn. வெண்பளிங்கு போன்ற தோற்றமுடைய அபினிக்காடி.
Medallionn. பெரிய பதக்கம், பட்டயத்தகடு, பதக்க உருவப்படம்.
ADVERTISEMENTS
Mediann. நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
Mediantn. (இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி.
Mediastinumn. உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ், நுரையீரல் இடையிதழ்.
ADVERTISEMENTS
Medical unionமருந்தக ஒன்றியம்
Medicamentn. குணப்படுத்தும் மருந்து.
Mediceana. பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
Medicinala. மருந்து சார்ந்த, குணப்படுத்தும் பண்புகள் கொண்ட, குணப்படுத்துகிற.
ADVERTISEMENTS