தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Medicine | n. மருந்து, மருத்துவத்துறை, மருத்துவக்கலை, உட்கொள் மருந்து, நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை., (வினை) மருந்துகொடு, மருந்தினால் குணப்படுத்து. | |
Medicine-man | n. நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி. | |
Meditation | n. தியானம், எண்ண அலை. | |
ADVERTISEMENTS
| ||
Mediterranean | a. நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான, நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட. | |
Mediterranean(1) | n. நடுநிலக்கடல், (பெயரடை) நடுநிலக்கடல் சார்ந்த. | |
Medium, n. | நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான. | |
ADVERTISEMENTS
| ||
Meeting | n. கூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள். | |
Meeting-house | n. கிறித்தவ சமயப் பிரிவினரின் வழிபாட்டிடம். | |
Megalomania | n. தற்புகழ்ச்சிக் கிறுக்கு, தற்பெருமைக் கோளாறு, உயரவாப்பித்து. | |
ADVERTISEMENTS
| ||
Megaphone | n. நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம், ஒலிபெருக்கி, (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி. |