தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Megaton, n., | பத்திரலக்கம் டன் எடை. | |
Megilp n. | வண்ணந் தேய்க்கிற கலவை எண்ணெய்வகை, ஆளிவிதை எண்ணெய்-கற்பூரத் தைலக் கலவை. | |
Meistersinger | n. செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர், 146-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Melancholic | a. மனச்சோர்வுடைய, துயரார்ந்த,நிலை, (பெயரடை) சோர்வான, எழுச்சி குன்றிய, துயரார்ந்த. | |
Melange | n. கலவை,கதம்பம். | |
Melanism, n., | தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை. | |
ADVERTISEMENTS
| ||
Melanochroi | n. pl. வௌதறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள். | |
Melanosis | n. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு. | |
Melinite | n. பிரஞ்சு நாட்டில் கண்டபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Melod;eon, n,. | துருத்தி மூலம் காற்றெழுப்பி இசைக்கும் இன்னிசைக் கருவி வகை. |