தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mensurablea. இளக்கத்தக்க, வரையறுக்கக் கூடிய, குறித்த எல்லையுடைய, (இசை) வரையறைப்பட்ட சந்தமுடைய.
Mensurala. அளவு சார்ந்த.
Mensurationn. அளத்தல், (கண) உரு அளவை நுல், நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Mental n. (பே-வ) மன நோய், மன நோயுடையவர், (பெயரடை) மனஞ் சார்ந்த, மனத்தால் இயக்கப்படுகிற.
Mental a. மோவாய் சார்ந்த, தாடை சார்ந்த.
Mentalityn. மனப்போக்கு, மனப்பாங்கு, மனப்பான்மை.
ADVERTISEMENTS
Mentationn. மனநிலை, உளஇயக்கம்.
Mentholn. பச்சைக் கற்பூரம்.
Mentionn. குறிப்பீடு, குறிப்பு, பெயரிடு, (வினை) குறிப்பிடு, பெயர் குறி, தெரிவி.
ADVERTISEMENTS
Menun. உணவு வகைப் பட்டியல்.
ADVERTISEMENTS