தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Metropo,itanநாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான.
Metropolitanபெருநகர்
Mezzaninen. இடைமாடி., இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட, இடைத்தளமாடி, தாழ் பலகணி,. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை, அரங்க அடித்தளம்.
ADVERTISEMENTS
Mezzotintv. முருட்டுப் பின்னணிப்பட அச்சுப்பாளமி, கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியே செறி நிழல் வண்ண மாகக் கொண்டு பற பகுதியகிளல் கரடு முரடு நீக்கப்பட்ட ஔத நிழற்பட அச்சுப்பாளம், (வினை) முருட்டுப் பின்னணிப்பட அச்சுப் பாளம் செதுக்கு.
Micronn. பதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
Microorganismn. நுண்ம உயிரினம்.
ADVERTISEMENTS
Microphonen. ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி.
Microtonen. (இசை) நுண் இடைக்கால அளவு.
Micturitionn. அடிக்கடி சிறநீர் கழிக்க விரும்பும் கோளாறு.
ADVERTISEMENTS
Middenn. எருமேடு., குப்பைமேடு.
ADVERTISEMENTS