தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Millinery | n. மகளிர் தொப்பி முதலிய சிறுதிற அணிமணிகள்,பெண்டிர்அணிமணிச் செய்தொழில். | |
Milling | n. ஆலைத்தொழில், அரைப்பு இயந்திரத்தொழல், அரைப்பு, கடும்பிழிவு,. கடுந்துயருழக்கச்செய்தல், இழை உள்மடித்துததிண்ணிதாக்கல், நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல். | |
Milling-machine | n. உலோகத்தட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Million | n. பத்து இலட்சம், பத்து இலட்சம் எண்ணிக்கை யுள்ள பொருள்களின் தொகுதி, ஆங்கில நாட்டுப் பத்து இலட்சம் பொற்காசுகளின் தொகுதி. | |
Millionair | n. கோடீசுவரர், பெருஞ்செல்வர். | |
Mill-pond | n. ஆலையைச் செலுத்துவதற்கான நீர்கொண்டிருக்கும் குளம், (பே-வ) அடட்லாண்டிக் மாகடல். | |
ADVERTISEMENTS
| ||
Millstone | n. ஏந்திரப் கற்களில் ஒன்று, மிகப் பளுவான சுமை. | |
Miltonic | a. ஆங்கில கவிஞரான மில்டனுக்குரிய,. மில்டன் நடையிலுள்ள. | |
Mimicking | n. ஒப்புப்போலி நையாண்டி, (பெயரடை) ஒப்புப்போலி நையாண்டி செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Miminy-piminy | a. நயநாகரிக மினுக்கம் வாய்ந்த, அளவு மீறி நாகரிகமுடைய, திருத்தமும் தௌதவுமுடைய. |