தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mina n. மலர்ச்செடி இனம்.
Mina n. நாலு பொன் மதிப்புடைய பண்டைய கிரேக்க நாணய வகை, கிரேக்க எகிப்திய வழக்கில் எடை அளவுக. கூறு.
Mina-3 n. நாகணவாய்ப்புள், சிட்டுக்குருவி இனத்தைச் சார்ந்த பறவை வகை.
ADVERTISEMENTS
Minaciousa. அச்சுறுத்துகிற, கிலியூட்டுகிற.
Minarn. கலங்கரை விளக்கம்,. தூபி.
Minaretn. பள்ளி வாயில் தூபி.
ADVERTISEMENTS
Minatory, n.,அச்சுறுத்துகிற.
Mincen. கொத்திறைச்சி,. குறுக அரிந்த கறித்துண்டு, (வினை) கொத்து, குறுக அரி, மறைத்துப் பேசு, மினுக்கி நட,.
Mincemeat, n.,உறையப்ப உள்ளீடான உலர்பழ வெல்லம் பாகடைக் கலவையுறை.
ADVERTISEMENTS
Mince-pien. உறையப்பம், உலர்பழம் வெல்லம் பாகடை உறையிட்ட பண்ணிய வகை.
ADVERTISEMENTS