தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mightines | n. வல்லமைமிக்கநிலை, பேராற்றல், பெருமை, பெருந்தன்மை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெரந்தகைப் பட்டம். | |
Mignon | a. நொய்ம்மையான. | |
Mignonette; | n. நறுமன மலர்கயடை செடிவகை, இம்மலர்களின் நிறம், சாம்பற் பச்சைநிறம், பூவேலை ஆடை, நயமிக்க வலையாடை. | |
ADVERTISEMENTS
| ||
Migraine | n. கடுமையான ஒற்றைத்தலைவலி, கற்பனைப் புனைவு. | |
Migrant | n. புலம்பெயர்கிற மனிதர் அலட்லது விலங்கு (பெயரடை) புலம்பெயர்கிற. | |
Migration | n. புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Milanbese | n. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த. | |
Milesian. | n. அயர்லாந்து நாட்டுக்காரர், (பெயரடை) அயர்லாந்து நாட்டைச் சார்ந்த. | |
Milestone | n. நாழிகைக்கல், மைல் கல், வாழ்க்கையில்ஒரு கட்டம், திரும்புகட்ட நிகழ்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Militant | a. பொரகிற, போரில் ஈடுபட்டுள்ள, ஆன்மிகப் போராடுகிற. |