தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Middlinga. இடைநிலைப்பட்ட, மட்டமான நலமுடைய, இரண்டாந்தரமான, மட்டாக உடல்நலமுடைய, (வினையடை) மட்டாக, நடுஅளவாக.
Middlings n. நடுத்தரப்பட்ட சரக்குகள், நடுத்தரமான கோதுமை மாவு, மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண்.
Midinette,பாரிஸ் நகரத்துக் கடைக்காரப் பெண், துணிக்கடை அணங்கு.
ADVERTISEMENTS
Midlandn. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய.
Midlandsn. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள்.
Midmann. தரகர், அம்பணவர், இடையீட்டாளர், பொருள் தருபவர் பெறுபவர்களுக்கு இடைப்பட்ட வணிகர்.
ADVERTISEMENTS
Midnightn. நள்ளிரவு, இரவு 12 மணி, கூரிருட்டு.
Midshipmann. கப்பல் நடுத்தரப் பணியாளர்.
Midwifery n.பேறுகால மருத்துவ உதவி, பேறுகாலத்ட துணைமைக் கலை, பேறுகாலத்துணை, பேறுகால மருத்தவ ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Mienn. (செய்) தோற்றம், நடை பாவனை, முகபாவம்,
ADVERTISEMENTS