தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Moorstone | n. சுருங்கல் வகை. | |
Moquette n. | கம்பளி மென்சணல்நார்க் கலவைத்துணி வகை. | |
Mora, morra n. | காட்டும் விரல் எண்ணிக்கையைக் காட்டும் போதே கூறம இத்தாலிய விளையாட்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Moraine | n. பனிப்படல வண்டல். | |
Morals, n. pl. | பழக்க நடைமுறைகள், பால்வகை நடத்தை. | |
Moravian | n. மொரேவியா நாட்டினர், முனைத்த சீர்திருத்த சமயக்கிளைக் குழுவினர், (பெயரடை) மொரேவியா நாட்டுக்குரிய, முனைத்த சமயக்கிளை வகைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Mordant | n. அரிகாரம், அரிப்பாற்றலுடைய காடி, நிறம் கெட்டியாக்கும் சரக்கு, தங்கத்தாள் உறைக்கவைக்கும் பொருள், (பெயரடை) அரிப்பாற்றலுடைய, அரித்துத்தின்கிற, அரித்துத் தூய்மைப்படுத்துகிற, காரமான, எரிச்சலுட்டுகிற, சாயவகையில் கெட்டிப்படுத்துகிற, தங்கத்தாள் வகையில் உறைக்கவைக்கிற. | |
Mordent | n. (இசை) கீழ் அயல் நரம்பூட்டிய இசைப்பாட்டு வகை. | |
Moreen | n. திரைச்சீலைக்குப் பயன்படும் கம்பளி அழுததமான பருத்தி கலந்த துணிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Morganatic | a. திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற. |