தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Montagen. திரைப்பட ஒட்டிணைப்பு, தனித்தனியாக எடுக்கப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி முழுத்தொடராக இணைத்தல்.
Montanea. மலைப்பகுதி சார்ந்த, மலைப்பகுதியில் வாழ்கிற.
Montbretian. பகட்டான செம்மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
ADVERTISEMENTS
Monten. நாற்பத்தைந்து சீட்டுக்களைக்கொண்டு ஆடப்படும் ஸ்பானிய யோகச் சீட்டாட்ட வகை.
Montenegrinn. ஜுகோஸ்லாவியாவிலுள்ள மான்டிநீக்ரோவில் வாழ்பவர், (பெயரடை) மான்டிநீக்ரோ சார்ந்த.
Montessori systemn. சிறுவர்இயற்பாங்குக் கல்வி முறை.
ADVERTISEMENTS
Monthn. மாதம், மாதகாலம், மாதகால அளவு, 2க்ஷ் நாட்கள் கொண்ட கால அளவு.
Monthliesn. pl. மாதவிடாய்.
Monthlyn. திங்களிதழ், (பெயரடை) மதிமுறையான, மாத்ததுக்கொருமுறை, மாதந்தோறும் நிகழ்கிற, மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க, (வினையடை) மாதத்துக்கொருமுறையாக, மாதந்தோறும், ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும்.
ADVERTISEMENTS
Monticulen. சிறுகுன்று, எரிமலை எழுச்சியால் உண்டாகும் சிறுமேடு, விலங்குடம்பின் இயல்மேடு.
ADVERTISEMENTS