தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monomorphic, monomorphous | a. (தாவ.,வில) வளர்ச்சியின்போது உருவம் மாறாத. | |
Monopetalous | a. (தாவ) இணைக்கப்பட்ட இதழ்களையுடைய. | |
Monophthong | n. ஒற்றை உயிரெழுத்தொலி. | |
ADVERTISEMENTS
| ||
Monophysite | n. இயேசுகிறிஸ்துவின் திருமேனியில் ஓரியல்பு தான் உள்ளதென்னுங் கோட்பாட்டாளர். | |
Monopolist | n. தனிக்குத்தகையாளர்,. ஏகபோகத்த தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர். | |
Monopolize | v. முழு ஆதிக்கம் கொள், முழுமையும் தன் உரிமைக்குக் கொண்டுவா, தனிக் குதிரதகை உரிமை பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Monopoly | n. தனிக்குததகை உரிமை, ஏகபோகத் தனிஉரி முழுநிறை அதிகாரம், அரசியலாராலர் முழுச் சலுகை உரிமையளிப்பு, ஏகுபோகஉரிமையாட்சி, தனிக் குத்தகைக்குரிய பொருள். | |
Monopolylogue | n. ஒருவரை பலவகைத் திறத்தால் பலரபட அளிக்கும் கலை விருந்துக் களியாட்டம். | |
Monopsychism | n. ஏகான்மவாதம், ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னுங் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Monorail | n. ஒரே தண்டவாளமுடைய இருப்புப்பாதை. |