தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monochromatic | a. ஔதவகையில் ஒரேயொரு நிறமுடைய, வண்ணப்பட வகையில் ஒரே நிறத்தின் பல சாயல்களைக்கொண்டு தீட்டப்பட்ட. | |
Monochrome | n. ஒரேநிறத்தின் பல சாயல்களின் தீட்டப்பட்ட வண்ணப்டம், ஒரு நிறப்படம், (பெயரடை) ஒரே நிறமுடைய. | |
Monocle | n. ஒற்றைக் கண் கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Monoclinal | a. (மண்) அடுக்குக்கள் வகையில் ஒத்திசைச் சரிவுள்ள. | |
Monocotyledon | n. (தாவ) ஒரு முளைணயிலையுடைய செடி. | |
Monocotyledonous | a. (தாவ) ஒரு முளையிலையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Monocracy | n. தனியாட்சி, ஒருவர் ஆட்சி. | |
Monocular | a. ஒரு கண்ணுடைய ஒரு கண்ணுக்கென அமைக்கப்பட்ட. | |
Monocycle | n. ஒற்றைச் சக்கர மிதிவண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Monodactylous | a. ஒரு விரலினையுடைய, ஓருகிர்கொண்ட. |