தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monkey | n. குரங்கு நிலத்தில் முளையடித்து இறுக்கும் இயந்திரச் சம்மட்டி, உருண்டையான நீள் கழுத்துடைய மண் குவளை, (வினை) நங்கு காட்டு, கேலரிபண்ணு., பார்த்துப் பின்பற்று, குரங்குச் சேட்டைகள் செய், ஏமாற்று, மூடத்தனமாகத் திரி. | |
Monkey-bread | n. பருத்த அடியுடிடைய மேற்கு ஆப்பிரிக்க மரவகையின் பழம். | |
Monkey-cup | n. குடிவடிவ இலைகளையுடைய செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Monkey-puzzle | n. திறந்த விடைய முள்ளிலை மர வகை. | |
Monkey-wrench | n. இயங்கு அறுவடைத் திருகு குறடு. | |
Monkish | a. துறவிகளுக்குரிய, துறவிமடஞ் சார்ந்த, துறவிகளுக்குச் சிறப்பியல்பான. | |
ADVERTISEMENTS
| ||
Monobas;ic | a. (வேதி) ஒரே உப்புமூலமுடைய, காடிப்பொருள் வகையில் நீக்கி நிரப்படக்கூடிய நீரக அணு ஒன்றுடைய. | |
Monocarpic, monocarpous | a. (தாவ) ஒரேயொரு முறை காய்க்கிற. | |
Monocephalous | a. (தாவ) ஒரே மண்டையோட்டை உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Monochord | n. ஒற்றைத தந்தி இசைக்கருவி வகை. |