தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monodraman. ஒற்றை நடிகர் நாடகம்.
Monodyn. கிரேக்க அவலச்சுவை நாடகத்தில் ஒரே நடிகர் பாடும் இசைக்கலிப்பா, ஒப்பாரி, மறைவிரங்கற் பாட்டு.
Monoeciousa. (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.
ADVERTISEMENTS
Monogamyn. ஒற்றை மணவாழ்க்கை, ஒருதுணை மணம், ஒரு சமயத்தில் ஒருவருடன் மண உறவு கொள்ளும் வழக்கம், ஒரு சமயத்தில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுள்ள நிலை, (வில) ஒரே இணைதுணையையுடைய தன்மை.
Monogenesisn. (உயி) தனிப்பொது உயிர்ம மூலமுடைமை, நேர் தலைமுறைளப்பேறு, பொதுப்பிறப்பு மரபு, பாரலினப்பெருக்கம்.
Monogenyn. ஒருகுடி மனித இனமலர்ச்சி, ஒருதுணைப் பெற்றொரிடமிருந்தே வழிவழியாக வந்ததாகக் கொள்ளும் மனித இனப்பெருக்கம்.
ADVERTISEMENTS
Monogramn. சுருக்க முதலெழுத்திணைப்பு வடிவம், கூட்டுக் கையெழுத்துரு, கூட்டிணைவெழுத்துரு, கூட்டிணைவெழுத்து முத்திரை.
Monographn. தனிவரைவு நுல், ஒரபொருள் அல்லது ஓரினப்பொருள்கள் பற்றிய தனிநுல், (வினை) ஒரேபொருள் பற்றிய தனிநுல் எழுது.
Monogynousa. (தாவ) ஒரே சூலகமுடைய, ஒரே சூல்முடியுள்ள.
ADVERTISEMENTS
Monogynyn. ஒரே பெண்ணுடன் கூடிவாழும் முறை.
ADVERTISEMENTS