தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monoideismn. தனிக்கருத்தூற்றம், ஒரேயொரு எண்ணத்தில் கருத்தூன்றியிருத்தல்.
Monolatryn. தனி இறை வணக்கம், மறுதெய்வம் மறுக்காத ஒரு தெய்வ வழிபாடு.
Monolithn. முழுவேலைப்பாட்டுக்குரிய ஒற்றைப்பாளக்கல்.
ADVERTISEMENTS
Monolithica. ஒற்றைக் கல்லால் ஆன, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள.
Monologuen. தனிமொழி, ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி, தனிநாடகம்,. ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு, அல்லது பாடல், நெடுமொழி, கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு, தன்னுரை, தற்கட்டுரை.
Monomanian. ஒற்றைக்கருத்து வெறி.
ADVERTISEMENTS
Monomarkn. அடையாளக் கூட்டிணை முத்திரைக்குறி.
Monomern. (வேதி) எண்முகச் சேர்மம், ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
Monometallismn. ஒரு உலோக நாணயத்திட்டம்.
ADVERTISEMENTS
Monomialn. (கண) ஒருறுப்புக் கோவை, (பெயரடை) (கண) ஒருறுப்புக்குரிய.
ADVERTISEMENTS