தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monetize | v. நாணயமாக வழங்கவிடு, பணமாகச் செலாவணிப்படுத்து. | |
Money | n. பணம், நாணயம், செலாவணி, நாணயம்,. நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள்,. நாணயத்தாள், பணமாக மாற்றக்கூடிய உடைமை, செல்வம். | |
Money-bag | n. பணப் பை. | |
ADVERTISEMENTS
| ||
Money-bags | n. pl. பெருஞ்செல்வர், பேராசைபிடித்வர். | |
Money-box | n. பணச் சேமிப்புப் பெட்டி. | |
Money-changer | n. செலாவணியர், நாணயமாற்றுக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Moneyed | a. செல்வமிக்க, பணஞ்சார்ந்த, பணவடிவான. | |
Money-grubber | n. கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பவர். | |
Money-grubbing | n. கஞ்சத்தனமான பணச்சேமிப்பு, (பெயரடை) கஞ்சத்தனமாகப் பணம் திருட்டிவைக்கும் பழக்கமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Money-lender | n. வட்டித்தொழிலர். |