தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monialn. பலகணி நெடுக்கைச் சலாகை.
Moniliformn. கழுத்துமைலைபோன்ற, அக்கமாலைவடிவான.
Monismn. (மெய்) ஒருபொருண்மை வாதம், உடல் வேறு மனம் வேறு என்பதை ஒத்துக்கொள்த கோட்பாடு.
ADVERTISEMENTS
Monitionn. இடர் எச்சரிக்கை, குற்றத்தடுப்பானை, சமயகுருவின் முன்னறிவிப்புக் கட்டளை, நீதிமன்றத்தின் அழைப்பாணை.
Monitorn. இடித்தெச்சரிப்புரை கூறுபவர், சட்டாம்பிள்ளை, பல்லி வகை, பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை, வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர், அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு, (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
Monitorகணித்திரை
ADVERTISEMENTS
Monitoryn. மாவட்டச் சமய முதல்வர் அல்லது போப்பாண்டவர் விடுக்கும் எச்சரிக்கைக் கடிதம், (பெயரடை) எச்சரிக்கிற, இடித்துரைப்பதான, கண்டிக்கிற.
Monitressn. இடித்து எச்சரிக்கை கூறுபவள்.
Monkn. மடத்துத்துறவி.
ADVERTISEMENTS
Monkeryn. துறவிமட வாழ்க்கை, துறவி மடைம், துறவிகள் குழு,. துறவிகளின் ஒழுகலாறு.
ADVERTISEMENTS