தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monarchist | n. முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர். | |
Monarchy | n. முடியரசு, முடியாட்சி, முடியாட்சி நாடு. | |
Monastery | n. துறவிமடம்., சமய நோன்பினர் வாழிடம். | |
ADVERTISEMENTS
| ||
Monastic | a. துறவிகளுக்குரிய, துறவிமடங்கள் சார்ந்த, புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட. | |
Mondaine | n. நவநாகரிகப் பெண், இன்பநாட்டமுள்ள பெண். | |
Monday | n. திங்கட்கிழமை, | |
ADVERTISEMENTS
| ||
Mondayish | a. சமயகுருமார் வகையில் ஞாயிற்றுக்கிழமை வேலையினால் களைப்புற்ற., மற்றவர் வகையில் ஞாயிறு,. விடுமுறையினால் வேலையார்வமற்ற. | |
Monde | n. நவநாகரிக உலகு, நாகரிகச் சமுதாயம், பழுகுஞ் சமூகச்சூழல். | |
Mondial | a. உலகளாவிய. | |
ADVERTISEMENTS
| ||
Monetary | a. நாணயமுறைக்குரிய, பணம் சார்ந்த. |