தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Modern | புதுமை, நாகரிக, நவீன | |
Modernism | n. புதுமைப்பாங்கு, புதுக்கருத்துக் கோட்பாடுமுறை, தற்காலப்பாணி, தற்கால வழிமுறை, சமய நம்பிக்கைத்துறையில் புது மனப்பான்மை, சொல்தொடர் வகையில் தற்காலத்திய வழக்காறு. | |
Modernize | v. தற்கால வழக்குக்கேற்றதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Modification | n. மாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல். | |
Modillion | n. (க-க) கொரிந்திய பாணி எழுதகத்தைத் தாங்கும் ஒப்பனைமுட்டு. | |
Modulation | n. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Mohammedan | n. இஸ்ஸாமியர், (பெயரடை) இஸ்லாமிய. | |
Mohammedanism | n. இஸ்லாம் சமயம். | |
Moire(2), moire antique | n. நனைத்து அழுத்தி அலைவௌதவான தோற்றம் கொடுக்கப்பட்ட பட்டுத்துணி. | |
ADVERTISEMENTS
| ||
Moisten | v. ஈரமாக்கு, நனை, ஈரமாகு. |