தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mnemonics | n. pl. நினைவாற்றல் பேணுங்கலை, நினைவிருத்தும் ஆற்றலைப் பெருக்குவதற்கான முறை. | |
Mnemotechnic | a. நினைவிருத்தற்குத் துணைசெய்கிற. | |
Moan | n. முனக்கம், புலப்பம், வேதனைக்குரல், (வினை) ஏங்கு, இரங்கியப, புலம்பிக்கொண்டே பேசு, கருதி வருந்து, நினைந்து புலம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Moccasin | n. பதனிட்ட மான்தோல் செருப்பு வகை. | |
Mocking-bird | n. பிற பறவைகளைப்போல் ஒலியெழுப்பும் அமெரிக்க பாடும் பறவை வகை. | |
Modelling | விளம்பரத் தோற்றம் காட்டல் | |
ADVERTISEMENTS
| ||
Modena | n. திண்சிவப்பு நிறம். | |
Moderation | n. மட்டியல் நிலை,. முனைப்பின்மை, நடுநிரைலத்தன்மை, சீராக்குதல், தணிப்பு, அடக்கம். | |
Moderations | n. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இளங்கலைஞர் பட்டத்துக்கான முதல் பொதுத்தேர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Modern | n. தற்காலத்தவர், (பெயரடை) தற்காலத்திய, அண்மைக் காலத்துக்குரிய, புது நாகரிகப் பண்பாடு வாய்ந்த, புதுப்பாணியில அமைந்த, பழங்காலத்ததாயிராத. |