தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mistn. | மூடுபனி, பார்வையை மறைக்கும் படலம், (வினை) மூடுபனி போன்று மறை, மூடுபனி போன்று மறைப்புறு, | |
Mistranslate | v. தவறாக மொழிபெயர், | |
Misunderstanding | n. தவறான பொருள்கொள், தப்பெண்ணம், நட்பிடைப் பிணக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Mitring-machine | n. மர முனைக்கு 45 பாகைச் சாய்வு கொடுப்பதற்கான இயந்திரம். | |
Mitt, n. | அடிக்கையுறை, விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை. | |
Mitten | n. ஓரக்கறை, அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Mixen | n. (பே-வ) எருமேடு,. உருக்குவியல். | |
Mixture, n.. | கலப்பு, தனிப்பண்புமாறா இயற்கூட்டு, கலவை, கலக்கப்பட்ட பொருள், மருந்துக்கூட்டு, உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய். | |
Mizzen | n. பின்புறக் கப்பற்பாய். | |
ADVERTISEMENTS
| ||
Mizzen-mast | n. பின்கோடிக் கப்பற்பாய்மரம். |