தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Modernபுதுமை, நாகரிக, நவீன
Modernismn. புதுமைப்பாங்கு, புதுக்கருத்துக் கோட்பாடுமுறை, தற்காலப்பாணி, தற்கால வழிமுறை, சமய நம்பிக்கைத்துறையில் புது மனப்பான்மை, சொல்தொடர் வகையில் தற்காலத்திய வழக்காறு.
Modernizev. தற்கால வழக்குக்கேற்றதாக்கு.
ADVERTISEMENTS
Modificationn. மாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
Modillionn. (க-க) கொரிந்திய பாணி எழுதகத்தைத் தாங்கும் ஒப்பனைமுட்டு.
Modulationn. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
ADVERTISEMENTS
Mohammedann. இஸ்ஸாமியர், (பெயரடை) இஸ்லாமிய.
Mohammedanismn. இஸ்லாம் சமயம்.
Moire(2), moire antiquen. நனைத்து அழுத்தி அலைவௌதவான தோற்றம் கொடுக்கப்பட்ட பட்டுத்துணி.
ADVERTISEMENTS
Moistenv. ஈரமாக்கு, நனை, ஈரமாகு.
ADVERTISEMENTS