தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Molehill, n., | துன்னெலிப் புற்று. | |
Moleskin | n. இரட்டுத்துணி வகை, துன்னெலியின் மென்மயிருடன் கூடிய தோல். | |
Moleskins | n. pl. இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Molestation | n. நச்சரிப்பு, தொல்லை. | |
Molinism | n. அருளொப்படைப்புக் கோட்பாடு, முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு. | |
Molten a. | உருக்கி வார்க்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Molybdenum | n. முறிவௌளி, தகர்வியல்புடைய வௌளி நிறம் வாய்ந்த உலோக வகை. | |
Moment | n. கணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன். | |
Momentary | a. கணநேரமே உள்ள, சுருங்கிய வாழ்வுள்ள, நிலையில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Momently | adv. கணத்துக்குக் கணமாக, கணந்தோறும், கணநேரத்துக்கு. |