தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Momentumn. (இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
Momentuousa. பெருஞ் சிறப்பு வாய்ந்த, பெருவிளைவுகளை உண்டாக்கவல்ல.
Monacal, monachalதுறவிமடஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Monadn. ஒருமை, ஒருமைநிலை, (மெய்) முடிநிலை ஒருமை, (உயி) கற்பனை மூலஉயிரணு,. (வேதி) ஓரிணை திறத்தனிமம், நீரகத்தின் ஓரணுவுடன் இணையும் ஆற்றலுடைய தனம வகை.
Monadelphousa. (தாவ) ஒரே மலரிழையுடைய.
Monandrousa. (தாவ) ஒரே மலரிழையுடைய.
ADVERTISEMENTS
Monandryn. ஓருசமயத்தில் ஒரே கணவரை மேற்கொள்ளும் வழக்கம்.
Monarchn. ஆளுநர், முடிமன்னர், எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர்,. அரசன், அரசி, பேரரசன், பேரரசி, சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
Monarchal, monarchic, monarchicalமுடியரசு சார்ந்த, முடிமன்னருக்குரிய.
ADVERTISEMENTS
Monarchism,முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று.
ADVERTISEMENTS