தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Misprint | n. அச்சுப்பிழை, (வினை) பிழையாக அச்சிடு. | |
Misprision | n. (சட்மூ) சதித்திட்டத் தகவல் தெரிவியாக் குற்றம். | |
Mispronounce | v. தவறாக ஒலி, பிழைபட உச்சரி. | |
ADVERTISEMENTS
| ||
Misshapen | a. வடிவமைதியற்ற, அருவருப்பான வடிவமுடைய, அழகற்ற. | |
Missing | a. காணப்படாத, தேவைப்படுகின்ற, இடத்திலில்லாத. | |
Mission | n. தூதுக்குழு, சமயப்பரப்புக்குழு, சமயப்பரப்புத் துறை, சமயப்பரப்பு களம், சமயப்பரப்புப் பயிற்சிமுறை, மேற்கொண்ட பணி, குறிக்கொண்ட அரசியல் செயல் முறைத்திட்டம், குறிக்கோள் பணித்திட்டம், வாழ்க்கைப் பணித்திட்டம், இறைவருட் கட்டளைப்பணி. | |
ADVERTISEMENTS
| ||
Missionary | n. சமயப்பரப்பாளர், சமயப்பரப்பூழியர், சமயப் பணியிற் செயல்பவர், நீதித்துணைவர், குற்றவாளிகைளை அல்லது மனுவர்களை வழிப்படுத்தி உதவிசெய்வதற்கான காவல் நீதிமன்றத்தொடர்புடைய பணியாளர், (சமயப்பரப்புப் பணி அமைப்பைச் சார்ந்த, சமயப்பரப்புப் பணி அமைப்போடு தொடர்புகொண்ட. | |
Missionary-box | n. சமயப்பணி அமைப்புக்கான நன்கொடைப்பெட்டி. | |
Missioner | n. சமயப்பரப்பாளர், சமயப்பணி அமைப்பு ஊழியர், திருக்கோயில் ஆட்சிவட்டாரச் சமயப்பணி அமைப்புப் பொறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Misspend | v. தவறாகச் செலவுக் செலவுசெய், வீண் செலவுசெய். |