தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Miscellanea | n. இலக்கியக் கதம்பம்இ | |
Miscellaneous | a. சில்லறையான, பல்பொருள் கலவையான, பல்கூட்டான, பல ஆட்கள் வகையில் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளையுடைய. | |
Miscellany | n. கலவை, கதம்பம், ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஏடு, ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Mischance | n. நேர்வுக்கேடு, கெடுநேர்வு, அவப்பேறு, தீய நிகழ்ச்சி, இ.டையூறு. | |
Misconceive | v. தவறான கருத்துக்கொள், தவறாகப் புரிந்துகொள். | |
Misconciption | n. தவறான கருத்துக்கொள், தப்பெண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Misconduct | n. தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு, கூடா ஒழுக்கம், பிறர்மனை நயப்பு, மேலாட்சிச் சிர்கேடு. | |
Misconstruction | n. தவறாகப் புரிந்துகொள், தவறாகப் பொருள் கொள், பிழைபட உணர், திரித்துணர். | |
Miscount | n. எண்ணிக்கைத்தவறு, தவறான வாக்கெண்ணிக்கை, (வினை) தவறாக எண்ணு, வாக்குகளைத தவறாக எண்ணு, தவறாகப் பொருள்களை மதிப்பிடு. | |
ADVERTISEMENTS
| ||
Miscreant | n. போக்கிரி, வீணன், கயவன், ஒழுக்கங்கெட்டவன், இழிந்தவன், பாசண்டன், முரண்சமயக்கோட்பாடுடையவன், (பெயரடை) இழிந்த, சீர்ககெட்ட, ஒழுக்கக்கேடான, முரண்சமயக்கோட்பாடுடைய. |