தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Misalliance n. | தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு, பொருந்தாத் திருமணம். | |
Misanthrope, n,. | மனித இனத்தை வெறுப்பவர், மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர். | |
Misanthropic, misanthropica | a. மனித இனத்தை வெறுக்கிற, மனித இனத்தில் நம்பிக்கையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Misanthropy | n. மனித இன வெறுப்பு, மனித இனம்பற்றிய நம்பிக்கைக்கேடு. | |
Misapplication | n. கெடுவழக்கு, தவறான காரியத்துக்கு வழங்குதல், நிதியைத தவறாகப் பயன்படுத்துதல். | |
Misapprehend | v. தவறாகப் புரிந்துகொள்,தப்பெண்ணம் கொள். | |
ADVERTISEMENTS
| ||
Misbegotten | a. நெறிதவறிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த. | |
Miscalculation | n. தவறான மதிப்பீடு. | |
Miscasting | n. கணக்குவகையில் தவறான கூட்டல், நடிகர்கள் வகையில் உறுப்பினர் பொருத்தக்கேடு. | |
ADVERTISEMENTS
| ||
Miscegenation | n. இனக்கலப்பு, நீகிரோவர் வௌளையர் பாலினக்கலப்பு. |