தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Misdeal n. | சீட்டாத்தில் தவறான சீட்டுப்பங்கீடு, (வினை) சீட்டாட்டத்தில்சீட்டுக்களைப் பங்கீடு செய்வதில் தவறு செய். | |
Misdemeanant | n. குற்றக்கைதி, தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர், குற்றவாளி, நெறிதவறிய குற்றஞ் செய்பவர். | |
Misdemeanour | n. (சட்) தவறான நடத்தை, சிறுகுற்றம், சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல். | |
ADVERTISEMENTS
| ||
Misdoing | n. குற்றம், தவறு,. | |
Mise en scene | n. நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள், நிகழ்ச்சியின் சூழ்நிலைகள். | |
Misfeasance | n. (சட்) நெறிடிதிறம்பல், சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
Misfortune | n. அவப்பேறு, வாய்ப்புக்கேடு, இன்னல், இடையூறு, இடர்ப்பாடு. | |
Misgiving | n. அவநம்பிக்கை உணர்ச்சி, ஐயுறவுணர்ச்சி, அச்ச உணர்வு. | |
Misgovern | n. மோசமாக ஆட்சிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Mishandle | v. தவறாகக்கையாடு, முரட்டுத்தனமாகக் கையாளு, தீங்கான தன்மையில் நடத்து. |