தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Money-marketn. பங்குவாணிகக் களம்., பணமுதலீட்டுத் துறை.
Money-ordern. பண அஞ்சல்.
Moneysn. pl..நாணயங்கள், பணத்தொகைகள், செல்வம்.
ADVERTISEMENTS
Money-spinnern. நாற்பேறு கொணர்வதாகக் கருதப்படும் சிறு சிலந்தி வகை.
Mongern. சிறுதிற வணிகர், நாடோ டி விற்பனையாளர்.
Monglotn. தனிமொழிவாணன், ஒரே மொழி தெரிந்தவர், (பெயரடை)ஒரே மொழி தெரிந்துள்ள.
ADVERTISEMENTS
Mongoln. மங்கோலிய இனத்தவர், மங்கோலியாவில் வாழும் இனத்தவர், (பெயரடை) மங்கோலிய இனஞ் சார்ந்த.
Mongoliann. மங்கோலியர், மங்கோலியர், மங்கோலியாவில் வாழும் இனத்தவர், (பெயரடை) மங்கோலிய இனஞ் சார்ந்த, மஞ்சள் நிறமும் நிமிர் மயிரும் உடைய மனித இனஞ் சார்ந்த, அறிவிலியான.
Mongoosen. கீரிப்பிள்ளை, மனிதக்குரங்கு வகை.
ADVERTISEMENTS
Mongreln. இழிந்த கலப்பின நாய், இனமறியப்படாத நாய், கலப்பின விலங்கு, கலப்பினச் செடி, இனக்கலப்புற.றவர், இன வகைதுறையற்றவர், (பெயர இனக்கலப்பான, இனவகை துறையற்ற.
ADVERTISEMENTS