தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monkeyn. குரங்கு நிலத்தில் முளையடித்து இறுக்கும் இயந்திரச் சம்மட்டி, உருண்டையான நீள் கழுத்துடைய மண் குவளை, (வினை) நங்கு காட்டு, கேலரிபண்ணு., பார்த்துப் பின்பற்று, குரங்குச் சேட்டைகள் செய், ஏமாற்று, மூடத்தனமாகத் திரி.
Monkey-breadn. பருத்த அடியுடிடைய மேற்கு ஆப்பிரிக்க மரவகையின் பழம்.
Monkey-cupn. குடிவடிவ இலைகளையுடைய செடிவகை.
ADVERTISEMENTS
Monkey-puzzlen. திறந்த விடைய முள்ளிலை மர வகை.
Monkey-wrenchn. இயங்கு அறுவடைத் திருகு குறடு.
Monkisha. துறவிகளுக்குரிய, துறவிமடஞ் சார்ந்த, துறவிகளுக்குச் சிறப்பியல்பான.
ADVERTISEMENTS
Monobas;ica. (வேதி) ஒரே உப்புமூலமுடைய, காடிப்பொருள் வகையில் நீக்கி நிரப்படக்கூடிய நீரக அணு ஒன்றுடைய.
Monocarpic, monocarpousa. (தாவ) ஒரேயொரு முறை காய்க்கிற.
Monocephalousa. (தாவ) ஒரே மண்டையோட்டை உடைய.
ADVERTISEMENTS
Monochordn. ஒற்றைத தந்தி இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS