தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monorhymen. ஒருமுக அடியெதுகைப்பா, எல்லா அடிகளும் ஒரே அடியெதுகை கொண்ட செய்டயுள்.
Monospermousa. (தாவ.,வில)ஒரே அடுக்கமைவுடைய, ஒரு வரிசையினையுடைய.
Monostrophica. கிரேக்க இசைப்பாடல் வகையில் ஒரேயாப்பு முறையிலுள்ள உறுப்புக்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Monosyllablen. ஓரசைச்சொல்.
Monotheismn. ஒரு கடவுட் கோட்பாடு.
Monotintn. ஒரே வண்ணப்படம்.
ADVERTISEMENTS
Monotonen. தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசை, குரலெடுப்பில் மாறுதலற்ற பேச்சு, ஏற்றத்தாழ்வற்ற எழுத்துநடை, (பெடயர குரலெடுப்பில் மாறுதலற்ற, (வினை) குரலெடுப்பில் மாறுதலில்லாமற் பேசு, தொனி ஏற்றத்தாழ்வின்றிப் பாடு, வேறுபடா ஓசையுடன் ஒப்பி.
Monotonousa. தெரின ஏற்றத்தாழ்வற்ற, சந்தம் மாறாத, மாறுபாடின்றி உவர்ப்பூட்டுகிற, சலிப்பூட்டுகிற.
Monotremen. (வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை.
ADVERTISEMENTS
Monotypen. எழுத்துருக்கு அச்சுப்பொறி, தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் அச்சுக்கோப்பு இயந்திரம், ஒரே கிளைவகையினையுடைய தனி இனம்.
ADVERTISEMENTS