தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apple-john | n. வாடியும் கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை. | |
Appliance | n. பயன்படுத்துதல், துணைக்கருவி, சாதனம். | |
Applicant | n. குறையிரப்போர், மனுதாரர், விண்ணப்பம் செய்துகொள்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Application | n. வேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி. | |
Appoint | v. காலங்குறி, உறுதிச்செய், நியமி, இடத்தில் அமர்த்து, விதித்துக்கொடு, உடைமை முதலியவை சேரிடம் அறிவி. | |
Appointee | n. நியமிக்கப்பெற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Appointment | n. வேலையில் அமர்த்தல், நியமனம், பணி, குறிப்பிடுதல், உறுதிசெய்தல், சந்திப்புத்திட்டம், விதித்துக்கொடுத்தல், தீர்ப்பு, அவசரச்சட்டம். | |
Apportion | n. பகுத்துக்கொடு, பங்கீடு செய், பிரித்துக்கொடு. | |
Apportionment | n. பங்கீடு, பகுத்துக்கொடுத்தல், பாதீடு. | |
ADVERTISEMENTS
| ||
Apposistional, appositive | a. அடுத்தடுத்து வைக்கப்பட்ட, நேரியைபான. |