தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apposition | n. முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல். | |
Appraisement | n. மதிப்பீடு, மதிப்பிடுதல், தரமதிப்பு. | |
Appreciation | n. மதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை. | |
ADVERTISEMENTS
| ||
Apprehend | v. கைப்பற்று, கைதுசெய், புலன்கொள், பொருளறி, உணர், அறி, எதிர்நோக்கி, அஞ்சு, ஐயுற்று அஞ்சு. | |
Apprehendibility | n. மனங்கொள்ளும் தன்மை, புலனுணர்வாற்றல். | |
Apprehensible | a. உளங்கொள்ளத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Apprehension | n. கைப்பற்றல், கைதுசெய்தல், மனத்தில் வாங்கிக்கொள்ளுதல், கருத்துபுரிந்து கொள்ளுதல், அச்சம். | |
Apprehensive | a. புலன்களால் பற்றுதற்குரிய, மனத்தால் வாங்குதற்குரிய, கருத்துடைய உணர்கிற, அறிவுக்கூர்மையுள்ள, ஐயுற்றஞ்சுகிற, அச்சங்கொள்கிற. | |
Apprentice | n. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Apprenticeship | n. தொழில் பயில்வோர் நிலை, தொழறிபய்ற்சி, செயல்முறைப்பயிற்சிக்காலம், பயிற்சிப்பருவம். |