தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
neurology | n. நரம்பாய்வு நூல். | |
neuroma | n. நரம்புக்கட்டி. | |
neuro-muscluar | a. நரம்புத்தசை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
neuropath | n. இயற்கை கடந்த உணர்ச்சியறிவுள்ளவர், இயல்மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர். | |
neuropathist | n. நரம்புநோய் மருத்துவ வல்லுநர். | |
neuropathy | n. இயற்கைமீறிய நரம்புக் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
neuro-physiology | n. நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல், நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல். | |
neuro-psychic | a. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த. | |
neuropterous | a. பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
neurosis | n. நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு. |