தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nevertheless | adv. எனினும், அப்படியிருந்தாலும், இருந்த போதிலும். | |
New | புதிது | |
new | a. புதிய, முன்னில்லாத, முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற, முன் உணரப்படாத, தெரியவராத, முன்கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அணிமையில் செய்துமுடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கத்திலில்லாத, மாறிய, மாறுபாடான, புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புதுநிலையிலுள்ள, பழமைப்பட்டுவிடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக்குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, புது வகையான, புதுப்பயனுடைய, வேறு வகையான, அனுபவமற்ற, புதுறறையான, (வினையிடை.) புதிதாக, அண்மையில். | |
ADVERTISEMENTS
| ||
New Deal | 1ஹீ32-லும் இதற்குப் பின்னரும் ரூசுவெல்ட்டின் ஆட்சிக் குழுவினரால் திட்டமிடப்பட்ட சழூக-பொருளாதார ஏற்பாடு. | |
new-blown | a. புதுமலர்ச்சியுடைய, அப்பொழுதுதான் மலர்ந்த. | |
new-born | a. புதிதாகப் பிறந்த. | |
ADVERTISEMENTS
| ||
new-built | a. புதுப்பித்துக் கட்டப்பட்ட, திரும்பக் கட்டப்பட்ட. | |
new-coined | a. சொற்கள் வகையில் புதிதாகப் படைத்துருவாக்கப்பட்ட. | |
new-come | a. காலந்தாழ்த்து வந்துசேர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
newel | n. சுழற்படிக்கட்டின் நரத்தூண், படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம், படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் உச்சிக்கம்பம். |