தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
network | n. பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை. | |
neum | n. (இசை.) அசை ஒலிப்பு இசைப்புக்குறி, இடைநிலைக்கால இசைமானத்தில் சுரத்தொனி ஏற்ற இறக்கக் குறி. | |
neural | a. நரம்புகள் சார்ந்த, நரம்புமைய அமைப்பைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
neuralgia | n. நரம்பு வலி, தலைவலி, விட்டுவிட்டு வரும் கடுமையான முகக்கடுப்பு. | |
neuralgic | a. தலைவலி சார்ந்த. | |
neurasthenia | n. நரம்புத் தளர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
neurasthenic | a. நரம்புத் தளர்ச்சி சார்ந்த. | |
neuration | n. பூச்சி சிறகின் நரம்புச்சட்டப் பரப்பு, இலை நரம்புச் சட்டப்பரப்பு. | |
neurectomy | n. நரம்பறுவை, நரம்புத் துணிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
neurine | n. நரம்பிழைமம். |