தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
net n. வலை, மீன்வலை, பழமுதலியன வைக்கும் வலைப்பை, பந்தாட்ட வலை, சூழ்ச்சி, சிலந்திக்கூடு, வலைபோன்ற அமைப்பு, வலைப்பின்னல் வேலை, (வினை.) வலையால் மூடு, வலையிட்டுப்பிடி, வலையலடை, மீன்பிடி, ஆற்றில் வலை வீசு, வலைப்பின்னல் வேலை செய், பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின
net n. கழிவு நீங்கிய, கழிவுபோக எஞ்சியுள்ள, நகர, தேவையான குறைப்புக்கள் போக மிகுதியாக நிற்கின்ற, (வினை.) நிகர ஆதாயமாகப் பெறு, நிகர வருவாயாகப் பயனளி.
netballn. வலைக்கூட்டுப் பந்தாட்டம், மேல்கட்டிய வலைத் தொங்கலுடைய வளையத்தினூடாகப் பந்துவிழும்படி ஆரம் பெண்டிர் பந்தாட்ட வகை.
ADVERTISEMENTS
nethera. கீழே உள்ள, அடியிலுள்ள, உள்ளான, நிலவுலகுக்குக் கீழே உள்ள.
netherlandern. நெதர்லாந்து நாட்டவர்.
netherlandisha. நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த.
ADVERTISEMENTS
netsuken. குமிழணி, ஜப்பானியர் அணியும் மெருகிடப்பட்ட குமிழ்மாட்டி போன்ற அணிகலன்.
nettingn. வலையிடல், வலை, வலைக்குரிய இழை, வலைப்பின்னலுக்கான கச்சை, வலையழிக்கான கம்பி, கம்பியாலான வலை, கம்பி வலைப்பகுதி.
nettlen. பூனைக்காஞ்சொறிச் செடி வகை, (வினை.) முட்செடிகளால் அடி, காஞ்சொறிமுத்துப் போலக் குத்து, எரிச்சலுண்டாக்கு, சினமூட்டு, தொந்தரவு செய்.
ADVERTISEMENTS
nettle-rashn. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை.
ADVERTISEMENTS