தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
new-fangleda. புதுமை விரும்பியான, புதுவரவுப் பாணியான, புதுமைப் போக்கான.
newfoundland, newfoundland dog, newfound-landerநீந்தும் ஆற்றல்மிக்க பெரிய வேட்டைநாய் வகை.
new-frontv. புதிய முகப்பு அமை.
ADVERTISEMENTS
new-furnish,new-modeசீர்திருத்தி அமை.
newgaten. லண்டன் நகரச் சிறைச்சாலை.
newlyadv. புதிய முறையில், புதிதாக, அண்மையில், சிறிது காலத்துக்குமுன், சிறிது காலமாக.
ADVERTISEMENTS
newmarketn. குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம், இறுக்கமான மேற்சட்டை, சீட்டாட்ட வகை.
newsn.pl. செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம்,
news-agentn. செய்தித்தாள் விற்பவர்.
ADVERTISEMENTS
news-boyn. செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
ADVERTISEMENTS