தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
newtn. பல்லியின உயிர்வகை.
newtoniann. நியூட்டன் என்ற விஞ்ஞான அறிஞரைப் பின்பற்றுபவர், தொலைநோக்கிவகை, (பெ.) நியூட்டனுக்குரிய, இயலுலகு பற்றிய நியூட்டனின் கொள்கை சார்ந்த, நியூட்டனால் திட்டம் செய்யப்பட்ட.
new-years dayn. புத்தாண்டுநாள், ஜனவரி முதல் நாள்.
ADVERTISEMENTS
new-years even. புத்தாண்டுக்கு முந்திய நாள், டிசம்பர் முப்பத்தோராம் தேதி.
nextn. அடுத்தவர், அடுத்தது, மிக அணிமை உறவுடையவர், மிக அணிமை உறவுடையது, (பெ.) அடுத்த, ஒட்டி அருகிலுள்ள, உடனடியாகப் பின் தொடர்கிற, மிக அணிமையுடைய, மிக அணிமை ஒப்புடைய, அடுத்துவருகிற, அடுத்தபடியான, மிக அணிமை உறவுடைய, (வினையிடை) அடுத்து,
Nextஅடுத்து
ADVERTISEMENTS
next-besta. இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.
next-door a. அடுத்த வீட்டில் இருக்கிற, பக்கத்தில் கடை வைத்திருக்கிற, அண்டையிலுள்ள.
next-door adv. அடுத்த வீட்டில், பக்கத்தில்.
ADVERTISEMENTS
nexusn. இணைவு, தொடர்பு, பற்று, உறவு.
ADVERTISEMENTS