தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
niggardn. கருமி, பிசினாறி,கஞ்சன், (பெ.) உலோபியான, கைக்கடிப்புடைய.
niggardlya. பிசினாறியான, கஞ்சத்தனமான, வழங்க மனமில்லாத, கைக்கடிப்புடன் கொடுக்கிற, குறைத்துக்கொடுக்கிற, சிறுகச்சிறுகத் தருகிற, அற்பமான, சிறிதும் போதாத, (வினையிடை.) பிசினாறியாக, கருமித்தனமாக, போதும் போதாநிலையில்.
niggern. நீகிரோவர், கருநிற மனித இனத்தவர், கரு மனிதர், கிழங்கு அரிக்கும் கருங் கம்பளிப் பூச்சி வகை.
ADVERTISEMENTS
nigger-browna. தவிட்டு நிறத்தில் கருஞ்சாயலான.
nigglev. சில்லறை விவரங்களில் காலத்தை வீணாக்கு, சில்லறை நுணுக்கங்களை அளவுக்கு மீறி விரிவுபடுத்து.
nigglinga. மிகச் சிறுதிறமான, சில்லறையான, அற்பமான, பரந்த தன்மையற்ற, பெருந்தன்மையற்ற, கையெழுத்து வகையில் புரியாத.
ADVERTISEMENTS
nigha. அருகிலுள்ள,(வினையிடை) அருகே.
nightn. இரவு, இராக்காலம், இராப்போது, இருள், இருட்டு, மருட்சி, அறியாமை, துயர், தீமை, இராக்காலச் சிறப்பு நிகழ்ச்சி, இராக்கால நிலை, இராக்காலத் தனி அனுபவங்கள்.
night-birdn. ஆந்தை, இராக்குயில், ஒழுக்கக்கேடன், இராச்சுற்றி.
ADVERTISEMENTS
night-blindnessn. இராக்குருடு, மாலைக்கண், மட்டொளியில் கண்தெரியாக் கோளாறு.
ADVERTISEMENTS