தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arachnologist | n. சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர். | |
Arachnology | n. சிலந்திப் பேரின ஆய்வுத்துறை. | |
Araneid | n. சிலந்தி. | |
ADVERTISEMENTS
| ||
Araneidan | a. சிலந்தியினத்தைச் சார்ந்த. | |
Arbitrament, arbitrement | n. மத்தியஸ்தத்தால் முடிவு செய்தல், நடுவர் தீர்ப்பு, அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு. | |
Arbitration | n. நடுவர் தீர்ப்பு, நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல். | |
ADVERTISEMENTS
| ||
Arborescence | n. மரம் போன்ற வளர்ச்சி. | |
Arborescent | a. மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய. | |
Arborization | n. மரம் போன்ற தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Arcadian | n. நாட்டுப்புறத்தான், (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த, கள்ளங்கபடற்ற, அப்பாவியான. |