தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
non-logicala. அளவைமுறையின்றிப் பெறப்பட்ட, அளவைசாரா முறையான.
non-membern. உறுப்பினரல்லாதவர்.
non-metala. உலோகமல்லாத தனிமம்.
ADVERTISEMENTS
non-morala. ஒழுக்கமுறை சாராத, ஒழுக்கநெறித் தொடர்பில்லாத.
non-naturala. இயல்நெறித் திறம்பிய.
nonpareiln. தனி ஒருவர், ஈடிணையற்றவர், தனிநிலைப் பொருள், ஈடெடுப்பற்றது, (அச்சு.) அச்செழுத்து அளவு வகை, இனிப்புத் தின்பண்ட வகை, சீமை இலந்தைப்பழ வகை, பறவை வகை, கோதுமை வகை, அந்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
non-partya. கட்சிச் சார்பற்ற, அரசியல் கட்சிப்பற்று நீக்கிக் கவனிக்க வேண்டிய.
nonplusn. திகைப்புநிலை, தடுமாற்றம், தத்தளிப்பு, குழப்பநிலை, செயலற்ற நிலை, (வினை.) திகைக்க வை, தடுமாற்றமூட்டு.
non-provideda. தொடக்கப்பள்ளி வகையில் திணைநில அரசியல் ஆதரவு பெறாத.
ADVERTISEMENTS
non-residentn. புறக்குடியிருப்பாளர், உடனுறைவற்ற சமயகுரு, உடனுறைவற்ற சமய அலுவலர், வேறிட வாழ்வுடையவர், தற்காலிக குடியிருப்பாளர், (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற, உடனுறைவற்ற, வேறிட வாழ்வுடைய, நீடித்துக் குடியிராத.
ADVERTISEMENTS