தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
non-euclideana. வடிவியலில் பண்டைய கிரேக்க அறிஞரான யூக்ளிட் மேற்கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பான.
non-feasancen. (சட்.) செய்யத்தக்க செய்யாப் பிழைபாடு.
non-flammablea. எளிதில் தீப்பற்றாத.
ADVERTISEMENTS
non-humana. மனித இனத்தைச் சேராத.
nonillionn. ஓரிலக்கம், கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்று தொடர்ந்த 54 சுன்னங்களையுடைய பேரெண்.
non-intrusionn. ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை.
ADVERTISEMENTS
non-invterventionn. தலையிடாக் கொள்கை, பிறநாட்டுச் சச்சரவுகளில் தலையிடாமை.
non-joindern. (சட்.) வழக்கில் பங்காளர் அனைவரையும் சேர்க்காமை.
nonjurorn. பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
ADVERTISEMENTS
non-jurya. முறைகாண் ஆய்த்தினர் உதவியற்ற வழக்கு விசாரணை சார்ந்த.
ADVERTISEMENTS