தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nonconformityn. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
non-contentn. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் தீர்மானத்துக்கு எதிரிடையாக வாக்களிப்பவர்.
non-co-operationn. ஒத்துழையாமை, பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்
ADVERTISEMENTS
nondescriptn. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான.
nonepron யாருமிலார், (பெ.) ஒன்றுமில்லாத, (வினையிடை.) ஒரு சிறிது கூட இல்லாததாக.
non-effectivea. படைவீரர்-மாலுமிகள் வகையில் படைத் துறைப்பணிக்குத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
non-egon. நானல்லாதது, புறப்பொருள், தான் அறியாது அறியப்படும் பொருள்.
nonentityn. இல்பொருள், பொருளன்மை, கட்டுக்கதை, கற்பனை, மதிப்பு ஏதுமற்றவர், மதிப்பில்லாத பொருள், இன்மையெண் குறி.
nonesn.pl. பண்டை ரோமர் வழக்கில் மார்ச்சு முதல் ஒன்று விட்ட மாதங்களில் ஹ்-ம் மற்ற மாதங்களில் 5-ம் ஆகிய விழாநாள், பிற்பகல் மூன்று மணிக்குரிய திருக்கோயில் வழிபாடு.
ADVERTISEMENTS
nonetn. (இசை.) ஒன்பது இசைக்கருவிகளுக்கான பாட்டு வகை, ஒன்பது குரல்களுக்கான பாட்டு வகை.
ADVERTISEMENTS