தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nominatev. பெயர்குறிப்பீடு, பெயரால் கூப்பிடு, தேர்தலுக்கு நிறுத்து, வேட்பாளராகக் குறிப்பிடு, பதவிக்கு அமர்த்து, தேர்தலுக்காக முன்மொழி, அமர்வி, நியமணஞ் செய்.
nominationn. பெயர்க்குறிப்பீடு, தேர்தல் முன்மொழிவு, பதவி அமர்ந்தீடு, பணி அமர்விப்பு, நியமனம், பதவி அமர்த்தும் உரிமை.
nominativen. எழுவாய் வேற்றுமை, (பெ.) எழுவாய் வேற்றுமை சார்ந்த, அமர்த்தீடு சார்ந்த, நியமன உரிமையால் அமர்த்தப்படத்தக்க.
ADVERTISEMENTS
nomineen. நியமிக்கப்பட்டவர், பெயர் குறிப்பிடப்பட்டவர், முன் மொழியப்பட்டவர்.
nonadv. இல்லாததாக.
non assupsitn. எதிர்வாதி வாக்குறுதி அளிக்கவில்லை என்ற வாதம்.
ADVERTISEMENTS
non compos,non compos mentisa. கிறுக்கான, மனக்கோளாறுள்ள.
non nobisn. ''வெற்றி தோல்விகள் கடவுறாலன்றி நம்மால் அல்ல'' என்று தொடங்கும் லத்தீன் பாடல், ஆட்டப் படுதல் உணர்வு.
non placetn. தீர்மானத்திற்கு எதிரிடையாகத் திருக்கோயில் அல்லது பல்கலைக்கழகப் பெருங்குழுக்களில் கூறும் எதிர்ப்பு வாக்கு, (வினை.) தீர்மானத்தைத் தோற்கடி.
ADVERTISEMENTS
non plus ultran. ''மேற்செல்லற்க'' என்ற தடையாணை, மேற்செல்ல முடியா எல்லைக்கோடி, உச்சநிலை, முழுநிறை முகடு.
ADVERTISEMENTS